களனிவெளி மார்க்கத்தில் இன்று (26) காலை ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
புகையிரத பாதையில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
பாதுக்கை புகையிரத நிலையத்திற்கு அருகில்...
இன்று (13) பிற்பகல் 3.40 மணியளவில் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டமை காரணமாக மலையக புகையிரதத்தின் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
வட்டகொட...
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த "சகாரிகா" புகையிரதம் கட்டுகுருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது
இதனால் கடலோர ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (11) முதல் ரயில் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நேற்று (10) பிற்பகல் லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பதவி...
பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, பண்டிகைக்...
10வது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நவம்பர் 25, 26, 27ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.
புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக...
10 அணிகள் பங்கேற்கும் 18ஆவது ஐ.பி.எல். T20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு மார்ச் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் இலங்கை நேரப்படி இன்று மாலை...