follow the truth

follow the truth

November, 24, 2024

Tag:ரயில்வே திணைக்களம்

இன்றும், நாளையும் விசேட ரயில் சேவைகள்

பொதுத் தேர்தல் மற்றும் நீண்ட வார விடுமுறை முடிந்து பயணிகளுக்காக 7 விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் வழக்கமான ரயில் சேவைக்கு மேலதிகமாக சில சிறப்பு...

கொழும்பு – மட்டக்களப்பு ரயில் சேவை வழமைக்கு

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான ரயில் சேவை இன்று(19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் காட்டு யானைகள் ரயிலில் மோதியதால் சேதமடைந்த...

செப்டம்பர் 21ம் திகதி ரயில் சேவை வழமை போன்று இயங்கும்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை ரயில் நேர அட்டவணை வழமை போன்று அமுல்படுத்தப்படும் என ரயில்வே பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார். 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீண்ட தூர...

ரயில் தடம்புரள்வு – ரயில் சேவை பாதிப்பு

மஹவவில் இருந்து கோட்டை வரை பயணித்த அலுவலக புகையிரதம் ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டதால் பிரதான வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில் பாதையும் சேதமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது  

பல ரயில் பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கம்

12 ரயில் பெட்டிகளின் மின் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், அவை சேவையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இரத்மலானையில் உள்ள புகையிரத தளத்திற்கு திருத்த வேலைகளுக்காக ரயில் பெட்டிகள் அனுப்பி...

இன்று முதல் ரயில் டிக்கெட் டிஜிட்டல் முறையில்

இன்று (22) முதல் டிஜிட்டல் ரயில் டிக்கெட் ரயில்வே திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரயில்வே திணைக்களத்தின் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக கொள்வனவு செய்யக்கூடிய இந்தப் புதிய டிக்கெட்டில் QR குறியீடு உள்ளடக்கப்பட்டுள்ளது. உங்கள் பயண விவரங்களை...

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

பலான பிரதேசத்தில் மரமொன்று வீதியில் வீழ்ந்ததால் மலையகப் பாதையில் புகையிரத சேவை தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் பதுளையி மற்றும் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரை...

ரயிலில் தொழில்நுட்ப கோளாறு – ரயில் சேவையில் பாதிப்பு

கொழும்பு - கண்டி இன்டர்சிட்டி கடுகதி ரயில் மற்றும் சிலாபம் - கொழும்பு கோட்டை அலுவலக ரயில் ஆகியன தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக குறித்த ரயில் பாதைகளில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக...

Latest news

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர் – வௌியான வர்த்தமானி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா...

அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடு

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம்...

Must read

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில...

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர் – வௌியான வர்த்தமானி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின்...