ரயில் ஆசனங்களை முன்கூட்டியே பதிவு செய்யும் செயற்பாடுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த செயற்பாடுகள் தற்போது இரவு 7 மணிக்கே...
கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 6.40 மணிக்கு ரம்புக்கனை நோக்கி புறப்பட்ட ரயில் என்தேரமுள்ள மற்றும் ஹொரபே நிலையங்களுக்கு இடையில் பயணத்தின் நடுவே தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்த...
தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும்...
இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில்...
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை வழமைக்குத் திரும்பும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
திணைக்களத்தின் போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இதனை...
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா...
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்...