ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகிக்கும் பட்சத்தில் அவருக்கு ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்...
தற்போதைய ஜனாதிபதியின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான எந்தவொரு பிரேரணைக்கும் ஆதரவளிப்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அவ்வாறான பிரேரணைக்கு ஆதரவளிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கொண்டு வந்த...
இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதில் 10.6 பில்லியன் டாலர் இருதரப்புக் கடன்களும், 11.7 பில்லியன் டாலர் பலதரப்புக் கடன்களும், 14.7 பில்லியன்...
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி இன்று (02) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
இதன்படி இன்று நடைபெறவிருந்த பிரேரணை தொடர்பான விவாதம் அல்லது வாக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று...
20 இலட்சம் சொத்தான காணி உறுதிகளை வழங்கும் "உறுமய" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் தகுதியான 41,960 பேரில் 600 பேர் சார்பாக அடையாள உறுதிப்...
மீண்டும் ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்தின் முன் செல்லத் தேவையில்லாத வலுவான மற்றும் ஒழுக்கமான மேம்பட்ட பொருளாதாரத்தை நாட்டில் உருவாக்குவதற்கு கடுமையாக உழைத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (26) விசேட...
கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக பொருளாதார – தொழிநுட்பத் துறைகளை ஒருங்கிணைப்பது குறித்து அரசாங்கத்தின் விசேட கவனம் செலுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் முதலீடுகளை ஊக்குவித்து கடல்சார் செயற்பாடுகளை...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) இரவு 8.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றி விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிபத்கொடை பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான...
கோசல நுவன் ஜயவீர காலமானதால் வெற்றிடமான தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சமந்த ரணசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு...
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள்...