follow the truth

follow the truth

April, 3, 2025

Tag:மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றுமொரு நீதிபதி நியமனம்

04 புதிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பதவிப்பிரமாணம்

நான்கு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் நீதிமன்ற நீதிபதிகளான கே. எம். ஜி. எச். குலதுங்க, டி....

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நீதியரசர் சோபித ராஜகருணா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபது ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.  

ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டாலும் உள்ளே இருப்பது போன்றதே வெளியில் இருப்பதும்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த சீராய்வு மனுவின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது. 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கபிணையிலும், 5 இலட்சம்...

கெஹலியவின் மனு மீதான தீர்மானம் மீண்டும் ஒத்திவைப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா? இல்லையா? என்ற தீர்மானம் மற்றும் அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை தொடர்பான உத்தரவு எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி...

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி, 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம்...

மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்ற ஜொன்ஸ்டன்!

தன்னை கைது செய்வதை தடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த மே மாதம் 9 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி...

மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் – ஷானி அபேசேகர

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு தமக்கு எதிராக முன்வைத்த பரிந்துரைகளை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு...

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றுமொரு நீதிபதி நியமனம்

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மற்றுமொரு நீதிபதியாக "விக்கும் களு ஆராச்சி" இன்று  ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

Latest news

எதிர்காலத்தில் மருந்துகளை வழங்கும் செயல்பாட்டில் எந்த அரசியல் செல்வாக்கும் இருக்காது

இந்நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கக் கொள்கைக்கு இணங்க, பற்றாக்குறை அல்லது தாமதங்கள் இல்லாமல் மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக...

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு – அரசிற்கு பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (02)...

ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு – இருவர் காயம்

ஹிக்கடுவ - குமாரகந்த பகுதியில் இன்று(03) 7 மணியளவில் துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிக்கு அருகில் உள்ள...

Must read

எதிர்காலத்தில் மருந்துகளை வழங்கும் செயல்பாட்டில் எந்த அரசியல் செல்வாக்கும் இருக்காது

இந்நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கக் கொள்கைக்கு...

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு – அரசிற்கு பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட...