நாடளாவிய ரீதியில் வாகன விபத்துக்களைக் குறைக்கும் வகையில் பொலிஸாரினால் விசேட போக்குவரத்து நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறித் தொலைதூர பஸ் சாரதிகள் கவனக்குறைவாக வாகனம் செலுத்தும் விடயம் தொடர்பில் பிரதானமாக அவதானம்...
எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து...
ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்புக்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தலுக்குப்...
நாடளாவிய ரீதியில் பொலிஸ் பிராந்திய மட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான செயற்பாட்டு பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு மேலதிகமாக நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தற்போது தேர்தல் பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஜனாதிபதி...
இன்று (02) பிற்பகல் கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்த சம்பவம் தொடர்பில் ஒருவரை கினிகத்தேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தொலைபேசி இலக்கத்தின்...
நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப தாய்மார் இறப்பு விகிதத்தை ஒரு லட்சத்திற்கு எழுபது ஆகக் குறைக்க வேண்டும் என்றாலும், இலங்கையில் தற்போதைய தாய்மார் இறப்பு விகிதம்...
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணியின் பெறுமதி, 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் 6.51 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் வரை அதிகரித்ததாக இலங்கை...
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...