பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நிறைவேற்று தர அலுவலர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருடனான கலந்துரையாடலின் பின்னர் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்கவுள்ள இளைஞர்களின் வாழ்க்கையை மேலும் சீர்குலைக்காமல், அவர்களின் காலத்தை வீணடிக்காமல், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களையும் கடமைக்கு சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்வதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன்...
தமது தொழிற்சங்க நடவடிக்கையின் எதிர்காலம் தொடர்பில் இன்று (04) இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த, உயர்கல்வி இராஜாங்க அமைச்சருடன்...
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் இணைத் தலைவர் பிரியந்த எஸ். தம்மிக்க குழுக்களை நியமிப்பதன் மூலம் மாத்திரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு...
2019 ஏப்ரல் 21 ஆம் தேதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று நாம் நினைவுகூரும் வேளையில், இலங்கை முஸ்லிம்களாகிய...
உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, முப்படைத் தளபதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் எயார்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 22ஆம்...