சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர தீர்மானித்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து...
ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள அரசுக்கும் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குவதாக சுயாதீன எம்.பிக்கள் குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் கட்சித் தலைவர்களின் கையெழுத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு...
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீள பெறப்படுமாயின், பாராளுமன்றத்தை கலைப்பதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முன்வந்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கான தேசிய சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாக இன்று நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள்...
சந்தையில் விற்பனை செய்யப்படும் பாவனைக்கு பொருத்தமற்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் விற்பனை தொடர்பில் சோதனைகளை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஆரம்பித்துள்ளது.
கொழும்பு மற்றும் புத்தளம்...
2024ஆம் ஆண்டு சுங்கத் திணைக்களத்தினூடாக 232 பில்லியன் வருமானத்தினை எதிர்பார்த்திருந்ததாகவும், 2024.11.30ஆம் திகதி வரை 200 பில்லியன்களுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுங்கத்...
இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie Descotesவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு பிரதமர் அலுவலகத்தில்...