follow the truth

follow the truth

November, 23, 2024

Tag:தேர்தல் ஆணைக்குழு

வாக்காளர் அட்டையில் சிறிது மாற்றம் இருந்தால் வாக்களிக்க எந்த தடையும் இல்லை

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் அடையாள அட்டை எண் அல்லது பெயரில் சிறிய மாற்றம் இருந்தால் வாக்களிப்பதில் எந்த தடையும் இல்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது...

ஜனாதிபதித் தேர்தல் – மூவாயிரத்திற்கும் அதிக முறைப்பாடுகள் பதிவு

2024 ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 3223 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறையினருக்கான விடுமுறை தொடர்பிலான அறிவித்தல்

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு விசேட பூரண சம்பளத்துடன் கூடிய விடுமுறையை உரிய நிறுவன அதிகாரிகள் வழங்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பணியிடத்தில் இருந்து வாக்களிக்கும்...

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,745 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் நேற்றைய தினம்...

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலமாக செல்ல முடியாது

தேர்தல் துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாக பகிர்ந்தளிக்கும் போது ஊர்வலங்களில் மக்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. துண்டுப் பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் போது இசைகருவிகள்...

தேர்தல் அலுவலகங்களில் அரசியல்வாதிகளின் படங்களை அகற்றுமாறு அறிவுறுத்தல்

தேர்தல் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அந்த அந்த அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களின் படங்களை அகற்றுமாறு பொலிஸாருக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகள் உருவாகுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம்...

தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. செப்டம்பர் 4ஆம் தேதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகங்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய...

தேர்தல் விதி மீறல் குறித்த முறைப்பாடுகள் அதிகரிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இதுவரையில் 1229 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்த முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Latest news

“அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தயார்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23)...

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி பலி

குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில் வீழ்ந்ததில் இன்று (23) காலை விபத்து...

நாடே எதிர்ப்பார்க்கும் புதையல் தேடும் பணிகள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது

வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது. நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய...

Must read

“அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தயார்”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார,...

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பி பலி

குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச்...