பொலிஸ்மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்ப தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபா மதிப்பீடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்தார்.
இது ஒரு மதிப்பீடு என்பதால் உண்மையான செலவில் மாற்றங்கள்...
தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வெகுவிரைவில் வெளியிடுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நான்கு வேட்பாளர்கள் இன்று (26) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, சுயேட்சை வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன மற்றும் தொன் ஓஷல லக்மால் அனில் ஹேரத்...
ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் விளக்கமறியலில் உள்ள சிறைக்கைதிகள் வாக்களிப்பதற்கு வசதிகளை செய்துகொடுக்கும் செயன்முறைகளை வெளியிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
இரண்டு பொருத்தமான திகதிகளில் தேர்தலை நடத்த முடியும் எனவும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி நாளை (26) நள்ளிரவில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வர்த்தமானி அறிவிப்பை வெளியிட தயாராக இருக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று அரசாங்க அச்சகத்திற்கு அறிவித்திருந்தது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர்...
இன்று நடைபெறவிருந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டம் நாளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவது மற்றும் அதனை நடத்தும் திகதியை தீர்மானிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.
எவ்வாறான...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...