இன்று(05) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவிருந்த தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் ஒகஸ்ட் 9ஆம் திகதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளதாக...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று, அனைத்து மாவட்ட...
சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9...
மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் நாளை மறுதினம் (03) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
போலி விளம்பரங்களில் சிக்கிக் கொள்ளாமல், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பான...
பொலிஸ்மா அதிபரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வை கோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்ப தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அதன்படி பொலிஸ்மா அதிபர் அல்லது பதில் பொலிஸ்மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுத்து...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் திணைக்களத்துக்குரிய செலவு 1.4 பில்லியன் ரூபா மதிப்பீடு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ஆர்.சத்குமார தெரிவித்தார்.
இது ஒரு மதிப்பீடு என்பதால் உண்மையான செலவில் மாற்றங்கள்...
இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
அந்த வீடுகளில் தற்போது திருத்தப்பணிகள்...
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
வேட்புமனுவில் அவரது...