follow the truth

follow the truth

April, 8, 2025

Tag:தேர்தல்

கட்டவுட், பதாகைகளை அகற்ற 1,500 பணியாளர்கள்

தேர்தல் பிரசார காலங்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை விளம்பரப்படுத்த பயன்படுத்தும் கட்டவுட்கள், போஸ்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அலங்காரங்களை அகற்றுவதற்காக பொலிஸ் திணைக்களத்துக்கு சுமார் 1,500 பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில்...

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வெகுவிரைவில் வெளியிடுவோம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள்...

இரண்டு தேர்தல்களுக்கும் நாங்கள் தயார்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் பாராளுமன்ற பொதுத் தேர்தலையும் ஜனாதிபதித் தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார். இரண்டு பொருத்தமான திகதிகளில் தேர்தலை நடத்த முடியும் எனவும்...

தேர்தலுக்குத் தயாராகுங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்குத் தயாராகுமாறு தேர்தல் ஆணையம் அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான...

பிரான்ஸ் தேர்தலுக்கான திகதி நிர்ணயம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அறிவித்த அவர், ஜூன் 30 மற்றும் ஜூலை 7ஆம் திகதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு சில...

தேர்தல், அரசியலமைப்பில் மாற்றம் நெருக்கடிக்கு தீர்வாக அமையாது – ரணில் விக்கிரமசிங்க

அவசரமாக தேர்தலுக்கு செல்வதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது எனவும் அரசியலமைப்பில் மாற்றத்தை கொண்டுவருவதானால்  எதனையும் செய்ய முடியாது எனவும்  முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் தமக்கு ஆதரவளிக்கும்...

Latest news

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல்...

தேவேந்திர முனை இரட்டைக் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்கள் இருவர் பொலிஸில் சரண்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்திற்கு முன்பாக சிங்காசன வீதியில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று (08) அதிகாலை 2.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால்...

Must read

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் (நேரலை)

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...

தேவேந்திர முனை இரட்டைக் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர்கள் இருவர் பொலிஸில் சரண்

கடந்த மாதம் 21 ஆம் திகதி தேவேந்திர முனை ஸ்ரீ விஷ்ணு...