செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) காலை ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின்...
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் எதிர்காலம் குறித்து மிகவும் கவனமாக சிந்தித்து தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கடுவெல பிரதேசத்தில் நேற்று...
தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே. டி. லால் காந்தவை கைது செய்து விசாரணை நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
எவ்வாறாயினும்,...
தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த அண்மையில் வௌியிட்ட கருத்து தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் சிலர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று சென்று முறைப்பாடு...
அதல பாதாளத்தில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கான சரியான தொலைநோக்குப் பார்வையும், பணிப்புரையும் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டைக் கையளிக்க மக்கள் தயாராக உள்ளதாக விஜித ஹேரத்...
நாட்டை அழிக்க உதவிய, தவறான தீர்மானங்களை எடுத்த பாராளுமன்றத்தில் எவரையும் தேசிய மக்கள் சக்தியின் மேடையில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்வதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெறித்தனமான முறையில் நீதித்துறையுடன் மோதலை உருவாக்கி வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்களிடம் ஆணையைப் பெறாமல் சட்ட விரோதமான வழிகளில் அதிகாரத்தை பலப்படுத்திக்...
ஆட்சியில் இருப்பவர்கள் தோற்றால் என்ன நடக்கும் என்று சில ஊடகங்களுக்குத் தெரியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் கே.டி. லால் காந்த தெரிவித்தார்.
அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (23)...
குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில் வீழ்ந்ததில் இன்று (23) காலை விபத்து...
வெயாங்கொடை, வதுரவ பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட புதையல் தேடும் பணிகள் இன்றைய தினத்திலும் (23) முன்னெடுக்கப்படவுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய...