இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் தொடர்பில் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் புத்திக டி...
இந்த நாட்களில் சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோவிற்கும் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இலங்கைக்கு எண்ணெய் தாங்கிகளின் வருகை தாமதமாவதால் இந்த...
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களில் 160 இளைஞர் விவசாயத் தொழில்முனைவோர் கிராமங்களில் உள்ள தொழில்முனைவோருக்கு 160,000 கோழிக்...
சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கான வரியை குறைக்கும் யோசனையை விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில்...
சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பதற்கு நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய்க்கு வரி அதிகரிக்கப்படவில்லை என அதன் தலைவர் பேராசிரியர்...
வாழைத்தோட்டம் பகுதியில் வீட்டின் இரண்டாம் மாடியிலிருந்து கீழே பாய்ந்த 12 சிறுவனொருவன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் மேலும் 2 சிறுவர்களுடன் சேர்ந்து...
போக்குவரத்து விதிகளை மீறும் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்காணிப்பதற்கு காலி பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் விசேட நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
வீதி பாதுகாப்பை...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளைய தினம் தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள்...