follow the truth

follow the truth

April, 17, 2025

Tag:ஜனாதிபதி தேர்தல் 2024

பெரும்பான்மையானோரின் கருத்துக்கு முன்னுரிமை அளிப்பேன் – சஜித் பிரேமதாச

தாம் அதிகாரத்திற்கு வந்த பிறகு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை தன்னிச்சையாக பயன்படுத்துவதில்லை. இது பதவி அல்ல. மக்களின் வரத்தின் ஊடாக மக்கள் சேவகனாக நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவேன். நிறைவேற்று...

சமூகத்தை காட்டிக் கொடுத்துவிடாதீர்கள், சஜித்திற்கு வாக்களியுங்கள் – ரிஷாத் பதியுதீன்

சகல மதத்தவர்களும் இனத்தவர்களும் மற்றும் அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை பிரகடனம் இன்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கை இலக்கு மற்றும் புத்தாக்க வேலைத்திட்ட வெளியீட்டு விழா அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு ஐ.டி.சி. ரத்னதீப வளாகத்தில் இன்று (2) காலை 10.00...

உள்ளாடைகளைக் காட்டக்கூடிய நாடு அல்ல இலங்கை – சுனில் ஹந்துந்நெத்தி

எதிர்வரும் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் இந்நாட்களின் சூடுபிடித்துள்ளன. இவ்வாறான நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இந்த நாடு உள்ளாடைகளைக்...

வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திற்கு

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை அஞ்சல் திணைக்களம், வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும்...

அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,745 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அதேநேரம் நேற்றைய தினம்...

நான் ஜனாதிபதியாவது உறுதி : அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்

பொஹட்டுவவின் வெற்றி 21ம் திகதி உறுதி என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ நேற்று(31) மாலை காலி வந்துரப பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நாட்டுக்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு சட்டத்தையும் நாட்டில்...

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் இறுதிக் கட்டத்தில் உள்ளது

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகள் விநியோகம் 95% நிறைவடைந்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இராணுவத் தளங்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய தபால் மூல வாக்குச் சீட்டுகளில் ஒரு பகுதி மாத்திரமே எஞ்சியுள்ளதாக சிரேஷ்ட...

Latest news

சீனா மீது 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனா இறக்குமதிகளுக்கான வரியை அமெரிக்கா 245 சதவீதமாக உயர்த்தியுள்ளது. நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு, கனிமங்கள்,...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்தது குறித்து இன்று (16) பிவித்துரு ஹெல...

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி நடைபெறவுள்ளது. அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி...

Must read

சீனா மீது 245 சதவீதமாக வரியை உயர்த்திய அமெரிக்கா

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் வலுத்து வரும் சூழலில் சீனா...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக பிள்ளையானிடம் வலுக்கட்டாயமாக வாக்குமூலம் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.. – கம்மன்பில

பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் சட்டத்தரணியுமான உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத்...