முழு சமூகமும் வீழ்ச்சியடைந்துள்ளதோடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு சார்பாக சுதந்திர கட்சி இருக்குமென முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாடாளுமன்றில் தெரிவித்தார்
அவசரகால நிலைமை அமுல்படுத்தியுள்ளதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள...
நாட்டில் உள்ள தற்போதை அரசாங்கம் மாறி நிலையான அரசாங்கமொன்று நிறுவவேண்டுமென முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, தங்களது கூட்டணியில் உள்ள 10 அரசியல் கட்சிகளும்...
மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு வௌ்ள அபாய...
வரலாற்று சிறப்புமிக்க சீகிரியாவை இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பது குறித்த செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகார அமைச்சு மறுத்துள்ளது.
இரவு நேரங்களில் சீகிரியாவை...
சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு...