கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் சாரதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மண்சரிவு...
மாவீரர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற மைதானத்தில் மாவீரர் நாள் விழா நடைபெற உள்ளது.
அதற்காக விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...
சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இதற்கமைய 3 விமானங்கள் மத்தள சர்வதேச...
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன் தாக்கம் காரணமாக எதிர்வரும் 36 மணித்தியாலங்களில்...
வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார்.
“பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலேயே வாகன இறக்குமதிக்கு அனுமதி...