கொவிட் தொற்று உறுதியான மேலும் 653 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 593,725 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை தாண்டியுள்ளது.
அதன்படி, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,163 பேர்...
அரிசியை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் நீட்டித்துள்ள போதிலும், அது தொடர்பான வர்த்தமானி வெளியிடும் வரை அரிசியை இறக்குமதி செய்ய முடியாது என இலங்கை சுங்கத்...
பண்டிகை காலத்தை முன்னிட்டு, மேலதிகமாக பல பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை (24) முதல் விசேட பஸ்...
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவது தொடர்பான வாய்மூல அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த...