follow the truth

follow the truth

April, 21, 2025

Tag:கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் கடும் வாகன நெரிசல்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் கடும் வாகன நெரிசல்

துறைமுகம், பெற்றோலியம் மற்றும் மின்சார சபை ஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக,கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன் அமைந்துள்ள ஓல்கோட் மாவத்தை  முழுவதுமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகயீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர்...

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய திருத்தப்பட்ட நேரங்களாக மு.ப 11.00 மணி முதல் பி.ப 5.30 மணி...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் தினமும் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். 100 கிராம் எடையுள்ள...

Must read

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி...

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...