கொழும்பு - ஆமர் வீதி பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எரிவாயு கொள்கலன்களுடன் மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று (05) முதல் தனது உணவுக்காக ரூ.2,000 செலுத்த வேண்டும்.
நாடாளுமன்ற அவைக் குழு எடுத்த முடிவைத் தொடர்ந்து, 450 ரூபாயாக இருந்த...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் வைத்து இன்று(05) சந்தித்து...
கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு சமர்ப்பித்த அறிக்கையில் உள்ள கொலன்னாவை வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பரிந்துரைகள் மற்றும் அதற்கேற்ப எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து...