கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகிலுள்ள கட்டிடமொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதனை இந்திய அரசு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிரதமர்...
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே...
இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பான வரியை அமெரிக்க ஜனாதிபதி நேற்று...