கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் இடைக்கால புதிய பணிப்பாளர் நாயகமாக எம்.ஆர்.வை.கே.உடவெல நியமிக்கப்படடுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் 2,500 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக நாளொன்றுக்கு 1,200 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரமாக வெளிநாடு செல்ல...
டிக்டோக் தனது அமெரிக்க செயல்பாடுகளை எலோன் மஸ்க்கிற்கு விற்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியான செய்திகள் தவறானவை, என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டிக்டோக்கின் அமெரிக்க செயல்பாடுகளை...
தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
இறந்தவர்கள் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.
தென்னாபிரிக்காவில் கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில்...