பிரித்தானியாவில் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கையடக்கத் தொலைபேசியைக் கொடுக்க வேண்டாம் எனத் தொடர்பாடல் ஒழுங்குமுறை ஆணையம் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, ஐந்து முதல் ஏழு வயது வரையிலான பிரித்தானியக் குழந்தைகளில் நான்கில்...
சமீபத்தில் ஒரு திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவுசெய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளைக் கொண்டு செல்வது தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் திரையரங்கு...
சட்டவிரோதமாகக் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 உயர் கொள்ளளவு கொண்ட பென்ரைவ்களுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இன்று...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
வேட்புமனுவில் அவரது...
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஏலவே...
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது...