காலி - மாத்தறை பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
காலி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் பிரதேசவாசிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை பசறை - செங்கலடி பிரதான...
இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் இனப்படுகொலை குறித்து ட்விட்டரில் பதிவிடுவது குற்றமாகக் கருதியதால், காலியில் இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் பத்திரிகையாளர் பீட்டர் லாலரின் ஆன்லைன் கிரிக்கெட் வர்ணனையை...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வலையில் சிக்க வேண்டாம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையை வலியுறுத்தி பெப்ரவரி...