நாடாளுமன்றத்தில் அரசாங்கம் கையாளும் அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் அமர்வுகளில் கலந்துக்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளாா்கள்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டாம் நாளாகவும் இன்று (07) நாடாளுமன்றத்தின் முன்னால் ஐக்கிய மக்கள்...
பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை குறிப்பிட்ட திகதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்...
உள்நாட்டுச் சந்தையில் நாட்டரிசி பற்றாக்குறை காணப்படுவதனால் அவித்த நாட்டரிசி வகைக்கு ஒத்ததான அரிசி வகையில் 70,000 மெற்றிக்தொன்களை உடனடியாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து...