ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளார்.
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மனிதநேய மக்கள் கூட்டணியின் பிரசார செயலாளர் சமன் பிரியந்த விஜேவிக்ரம இன்று (30) காலை கரந்தெனியவில்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 75 அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நேற்று(29) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தனவின் கொழும்பு வீட்டிற்கும் கட்சி அலுவலகத்திற்கும் சென்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...
எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் அம்பாறையில் நடைபெறவிருந்த ஒன்பது நிகழ்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் ஒன்பது 'பிரபஞ்சம்' திட்டங்கள்...
2014ம் ஆண்டு ஹரின் பெர்ணான்டோவால் செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை விட பல மடங்கு மக்கள் கூட்டம் நேற்று பசறையில் குழுமியிருந்தது. இது மிகப்பெரிய வெற்றியாகவும் 2024ம் ஆண்டு சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி பிரச்சாரத்திற்கான...
நமது நாட்டில் எந்தவித தீவிரவாதத்திற்கு இடமில்லை. எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்தை முன்னெடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 374...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவை தெரிவிப்பதற்காக அகில இலங்கை மக்கள் கட்சியில் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் அவர்கள் இணைந்து...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் அதிக பிரதிநிதித்துவத்துடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
புதிய கூட்டணி அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர்,...
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது...
ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய 4 தேசியப் பட்டியல் பதவிகளுக்கு தகுதியானவர்களின் பெயர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...