எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையானது செவ்வாயன்று உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக, Starlink நிறுவனத்தின் உத்தியோகபூர்வ X பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 41,393 Starlink...
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் (Elon Musk) போன்ற உலகப் புகழ்பெற்ற வர்த்தகர்களின் முதலீடுகளை ஈர்க்க முடிந்தால், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பாக அமையும்...
இந்த வருட இறுதிக்குள் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி செயலக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசியாவில் இந்நாட்களில் நடைபெறும் மாநாட்டில் அவரை சந்தித்து ஜனாதிபதி விடுத்த...
இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கையின் மீட்சி, பொருளாதார ஆற்றல் மற்றும் முதலீட்டிற்கான புதிய வாய்ப்புகள் தொடர்பில்...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...