ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முறையாக நிறைவுறாததால் மனுக்கள்...
மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உயர் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1/2024 ஊடாக...
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம் இலங்கை தேசிய அமைப்பின்"...
பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்கத் தவறியமை மற்றும் உயர் நீதிமன்றத்திற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் நீதியரசர்களை நியமிக்காமை என்பவற்றின் அடிப்படையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு...
அரசாங்கத்திற்கு ஆதரவளித்த அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை, கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட தீர்மானம் சட்டரீதியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (05) தீர்ப்பளித்துள்ளது.
மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில்...
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கமைய செயற்படுமாறு சட்டமா அதிபர், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரி அனுப்பப்பட்ட...
தனியார் நிறுவனமொன்றுக்கு ஒன்லைன் விசா இலத்திரனியல் பயண அங்கீகாரத்துக்கான அனுமதியை வழங்குவதற்காக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது
நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஏற்ப தாய்மார் இறப்பு விகிதத்தை ஒரு லட்சத்திற்கு எழுபது ஆகக் குறைக்க வேண்டும் என்றாலும், இலங்கையில் தற்போதைய தாய்மார் இறப்பு விகிதம்...
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ அந்நியச் செலாவணியின் பெறுமதி, 2025 மார்ச் மாதத்தின் இறுதியில் 6.51 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் வரை அதிகரித்ததாக இலங்கை...
சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது தொடர்பில் இலங்கை பொலிஸ் மீது குடிமக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதனைப் பேணுவது பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பு என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...