சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) நிறைவேற்றுக்குழு இன்று(12) நியூயோர்க்கிலுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் கூடவுள்ளது.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட கடன் வசதியின் முன்னேற்றம் தொடர்பில் மீளாய்வு செய்து மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது குறித்து...
உலகில் சுற்றுலா செல்வதற்கு சிறந்த முதல் மூன்று நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளது.
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டு கோடை சீசனில் பயணம் செய்ய உலகின் சிறந்த மூன்று நாடுகளாக...
கிரீஸ் மற்றும் மொரிஷியஸுக்கு இணையாக கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை அங்கீகரித்து போர்ப்ஸ்(Forbes) சஞ்சிகையில் பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம் இடத்தில் மொரீஸியஸின்...
இந்திய தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் என்று கூறப்பட்ட நால்வரும் ஐ.எஸ். சித்தாந்தவாதிகள் என்பதை காட்டுவதற்காக இந்த நாட்டில் காணொளி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காணொளிக்காக ஆஜரான நான்கு சந்தேக நபர்களும் சத்தியப்பிரமாணம் (பய்யத்) வழங்குவதற்காக...
2024 T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, பங்களாதேஷ்...
புருனேயுடன் இரண்டு நட்பு கால்பந்து போட்டிகளை எதிர்கொள்ள இலங்கை கால்பந்து அணி தயாராகி வருகிறது.
இந்த இரண்டு போட்டிகளும் ஜூன் 8 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன. மேலும் அந்தந்த போட்டிகள்...
இலங்கைக்கான மூன்றாவது கடன் தவணையை விடுவிப்பது தொடர்பாக, எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி வழங்கவுள்ளது.
அன்றைய தினம் இலங்கையின் கடன் தவணையை அங்கீகரிப்பது குறித்து கலந்துரையாடவுள்ளதாக...
இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 26% ஆக அதிகரித்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் வருமானம் இல்லாத மற்றும் கல்வி வசதிகள்...
அக்போபுர பொலிஸ் பிரிவின் கந்தளாய் - திருகோணமலை வீதியில் 85 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அக்போபுரவிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்ற...
தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஒரு இணைய வாயிலாக தனியார்...
கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் நாளை(15) முதல் ஏப்ரல் 17 வரை வரையறுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
அந்நாட்களில் டோக்கன்கள் பகிர்வு...