ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் கிசுகிசுக்கிறன.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கும்...
இவ்வருடம் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுடன் இணைந்து இந்த போரா மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் 7ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளியில் இலங்கை கண்காட்சி...
இந்த ஆண்டு 990,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இலவச விசா வழங்கும்...
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் அண்மையில் கண்டறியப்பட்டு வெளிநாடுகளில் பரவி வருவதால், இலங்கையை அவதானமாக இருக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அறிவுறுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சல் என்பது இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்,...
ரஷ்யா - உக்ரேன் போரில் போரிடுவதற்கு ரஷ்யாவின் கூலிப்படையில் கடமையாற்றும் பாதுகாப்புப் படையினரை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (24) ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவுள்ளது.
இந்த...
அடுத்த வாரத்தின் பின்னர் இலங்கை திவால் நிலையில் இருந்து வெளியேற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
சிலாபம் கிரிமதியான பௌத்த பெண்கள் தேசிய பாடசாலையின் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று...
உலகலாவிய ரீதியில் குறைந்த பாலின இடைவெளியைக் கொண்ட நாடுகளில் இலங்கை, தெற்காசிய பிராந்தியத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
வருடாந்திர உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையின்படி, தெற்காசிய பிராந்தியத்தில் பங்களாதேஷ் நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
நேபாளம்...
ஆசிய சமூக சேவைத் துறையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO), தரவரிசையில் இலங்கை முன்னேறியுள்ளது.
2022 ஆம் ஆண்டளவில் அடைந்திருந்த கரும்புள்ளியை அகற்றி 2024 ஆம் ஆண்டில் இந்த முன்னேற்றத்தை இலங்கை கண்டுள்ளது.
2024 ஆண்டு...
பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் அறிவுறுத்தலின் பேரில் விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
பூஸ்ஸ...
தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார்.
திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல ஆதார மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கூறுகிறார்.
தேசிய மக்கள்...