இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் எதிர்வரும் சர்வதேசப் போட்டிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரிய விடுத்துள்ளார்.
அதன்படி, சர்வதேச போட்டிகளில்...
இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய இங்கிலாந்தின் கிறிஸ் சில்வர்வுட் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
".. எமது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் செய்த தவறுகளாலும், அவர்கள் சரியாக விளையாடாததாலும், இந்த இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து நாங்கள் விலக நேரிட்டது. ஒரு அணியின் கேப்டனாகவும், ஒரு...
அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இன்று (13) மேற்கிந்திய தீவுகள் செல்லவிருந்த இலங்கை கிரிக்கெட் அணி புளோரிடாவில் இருந்து வெளியேற முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக பல...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...