இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் முக்கிய கலந்துரையாடல் இன்று (17ஆம் திகதி) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது இந்திய கிரிக்கெட்...
குழுவாக முழு நாட்டிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஏஞ்சலோ மெத்தியூஸ், அணியின் நம்பிக்கையும், நாட்டின் நம்பிக்கையும் அழிக்கப்பட்டமைக்கு வருந்துகிறோம்...
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2024 டி20 உலகக் கிண்ணத்தின் 27வது போட்டி நெதர்லாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இன்று (13) நடைபெறவுள்ளது.
குரூப் D இன் கீழ் நடைபெறும் இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8:00...
இருபதுக்கு20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் முதற்சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை குறித்து அணித்தலைவர் வனிந்து ஹசரங்க ஊடங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட...
மத்திய ஆசிய கைப்பந்து சாம்பியன்ஷிப் 2024 (Central Asian Volleyball Championship 2024 ) இன் ஆரம்ப சுற்றில், பலம் வாய்ந்த ஈரானுக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர்கள் 3-0 என்ற கோல்...
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்கிரமசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில் சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு தெரிவு செய்யப்படாமைக்கான...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியலில் இருந்து தனது தந்தை லக்ஷ்மன் கிரியெல்லவின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்திரானி கிரியெல்ல குற்றம் சுமத்தியுள்ளார்.
வேட்புமனுவில் அவரது...
அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஏலவே...
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது...