நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவிக்க...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாட்டு மனுவை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சர்வதேச...
நீதிமன்றத்தை அவமதித்தாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றம் அறிவிக்கும் தினத்தில் நேரில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊவா மாகாண முன்னாள் ஆளுநர்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியிருந்தால் இன்று சஜித் பிரேமதாசவிற்கு ஹிரு சேனல் ஆதரவு வழங்கியிருக்காது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா...
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டமையினால் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு புதியவர்களை நியமிப்பதை ஒத்திவைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இதன்படி...
மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் பிணை மனுவை பரிசீலிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்த பிணை மனு கோரிக்கையை வரும்...
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஆட்சேபனைகளை தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) கொழும்பு மேல் நீதிமன்றில்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தனக்கு விதிக்கப்பட்டுள்ள மூன்று வருட சிறைத்தண்டனையிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பிவைப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றில்...
கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொருத்தமான வேட்பாளரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தப் பதவிக்கான பொருத்தமான வேட்புமனுவை...
உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது.
இதற்கிடையில், உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான ஜனாதிபதியின்...
சவுதி அரேபியாவில் நடைபெற்றுவரும் 18 வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை பல பதக்கங்களை வென்றுள்ளது.
இதன்படி, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில்...