தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை நியமிக்கும் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்கு போதியளவு கால அவகாசம் தேவைப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் பதவியேற்றதன்...
இஸ்ரேல் மற்றும் லெபனானில் ஏற்பட்டுள்ள தாக்குதலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானம் செலுத்திவருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அங்குள்ள தூதரக அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக...
பங்களாதேஷில் நிலவும் அமைதியின்மை காரணமாக பங்களாதேஷில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பங்களாதேஷில் 03 பல்கலைக்கழகங்களில் சுமார் 50 இலங்கை மாணவர்கள் கல்வி பயின்று வருவதாக...
மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனவும் சம்பவம் தொடர்பில் மன்னம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியைக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன...
நிதி பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார்.
தன்னையும் தனது மகளையும் பற்றிச் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வரும் புகைப்படங்கள்...