நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அன்று வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்களையும் அடையாளமிடப்பட்ட வாக்குச் சீட்டுக்களையும் நிழற்படமெடுத்தல் மற்றும் வீடியோ எடுத்தல் அல்லது சமூக ஊடக வலைத்தளங்களில் வெளியிடுதல் தேர்தல் சட்டத்தை மீறும் செயல்கள்...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 39 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் அவர்களின் அத்தனை பேர்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களை அச்சிடுவது சிரமமான விடயமாக மாறியுள்ளது.
அதனால் இம்முறை வாக்குசீட்டு 02 அடி 03 அங்குலம் நீளமான...
பழைய முறையில் வாக்குச் சீட்டை அச்சிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர்...
எதிர்வரும் தேர்தலில் இயலாமையுடைய நபர்களுக்காக மேலும் பல சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இம்முறை ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக விழிப்புலனற்ற சமூகத்தினருக்காக விசேட தொட்டுணரக்கூடிய வாக்குச் சீட்டு (Tactile Ballot Paper) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தேர்தல்கள்...
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவினால் குறித்த வர்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா...
யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மற்றுமொரு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்...