இலங்கை அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர் டிசம்பரில் நியூசிலாந்தில் விளையாடவுள்ளது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள T20 மற்றும் ஒருநாள் தொடர் தொடர்பான அறிவிப்பை ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
அதற்கமைய,...
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸங்க,கமிந்து மெண்டிஸ் மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்தநிலையில்...
கண்டி, பல்லேகலையில் மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.
இந்த வெற்றியின்...
நியூசிலாந்து விமானநிலையத்தில் கட்டிப்பிடிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்தின் தெற்குத் தீவில் உள்ள டனிடன் விமான நிலையத்தில் பயணிகள் புறப்படும் பகுதியில் கட்டிப்பிடிப்பதற்கு மூன்று நிமிட வரம்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
புதிய விதிமுறை செப்டம்பர் 26ஆம் திகதி அறிமுகமானது.
அங்குள்ள...
வேலையின்மை அதிகரிப்பு, வட்டி விகித உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் வரலாறு காணாத வகையில் மக்கள் நியூசிலாந்தை விட்டு வெளியேறுகின்றனர் என்று அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
ஜூன் மாதம் காலாண்டில் சுமார்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைகளிற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் சனிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இறக்குமதி ஏற்றுமதி வரி ஏற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்றுதல்,...
இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ் (Culex Lephoceraomyia) cinctellus) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த...
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்று வரும் 'ஸ்ரீ தலதா வழிப்பாட்டு' நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட...