இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு...
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை (20) இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அரசாங்கத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு...
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், இந்திய-இலங்கை உறவுகளை வலுவாக தொடர இருநாட்டுத் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்தனர்.
நரேந்திர மோடியின்...
இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து...
இந்தியாவில் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை(09) இந்திய ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நரேந்திர மோடி மற்றும் புதிய அமைச்சரவை உறுப்பினர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி...
இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக எதிர்வரும் சனிக்கிழமை (08) பதவியேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அங்கு அவரது புதிய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.
543 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மோடி...
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது இந்திய மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி...
மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள் காணும் கனவுகளும் பொய்யாகிவிடும் என்றும், மக்களின்...
குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உப பொலிஸ் இன்ஸ்பெக்டர்...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று(22) இடம்பெற்றுள்ளது.
சீன அரசாங்கத்தின்...