திருகோணமலை எண்ணெய் குதங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பான உடன்படிக்கையை நீக்குமாறு உயர் நீதிமன்றத்தில் எல்லே குணவர்தன தேரர் மற்றும் பெங்கமுவ நாலக தேரரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், இந்தியாவுக்கு 50 வருட குத்தகைக்கு விடப்பட்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் அடுத்துவரும் ஒரு வாரத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்
பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து கியூபாவை நீக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கியூபா மீது 60 ஆண்டுகளாக பல்வேறு பொருளாதாரத்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் 2024 ஆண்டின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த ஆடவருக்கான விருதை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா வென்றுள்ளார்.
குறித்த விருதுக்கான பரிந்துரை...