அத்தியாவசிய காரணங்களை தவிர்த்து இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த பயண அறுவுறுத்தல்களை பிரித்தானிய அரசு நீக்கியுள்ளது.
மேலும், பிரான்ஸ், நோர்வே, சுவிட்ஸர்லாந்து முதலான நாடுகளும் இலங்கை தொடர்பான பயண அறிவுறுத்தல்களை நீக்கியுள்ளன.
2024 டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லினகேமுல்ல, சீதுவை பகுதியில், மோட்டார் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத சிலர், அப்பகுதியில் வசித்த...