follow the truth

follow the truth

November, 16, 2024

Tag:சுயாதீன நிபுணர்கள் குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

சுயாதீன நிபுணர்கள் குழுவொன்று ஜனாதிபதியை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு சுயாதீன நிபுணர்கள் குழுவொன்று உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest news

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களைப் பெற புதிய வழி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. முன்னோடி திட்டமாக...

இம்முறை பாராளுமன்றில் அமரப்போகும் பெண்கள்

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். தேசிய மக்கள் சக்தி 01. கலாநிதி...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடனுதவி பெற இலங்கைக்கு அனுமதி

இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சோலார் பேனல் திட்டத்திற்கான கடன் வசதியாகும். இலங்கையில்...

Must read

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களைப் பெற புதிய வழி

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து...

இம்முறை பாராளுமன்றில் அமரப்போகும் பெண்கள்

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஏறக்குறைய 20 பெண்கள் நாடாளுமன்றத்துக்குத்...