இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தமது கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மனிதநேய மக்கள் கூட்டணியின் பிரசார செயலாளர் சமன் பிரியந்த விஜேவிக்ரம இன்று (30) காலை கரந்தெனியவில்...
எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் அம்பாறையில் நடைபெறவிருந்த ஒன்பது நிகழ்வுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
ஒன்பது பாடசாலைகளுக்கு வசதியான வகுப்பறை உபகரணங்களை வழங்கும் ஒன்பது 'பிரபஞ்சம்' திட்டங்கள்...
நமது நாட்டில் எந்தவித தீவிரவாதத்திற்கு இடமில்லை. எந்த இனத்தைச் சேர்ந்தாலும், எந்த மதத்தைச் சேர்ந்தாலும் தீவிரவாதத்தை முன்னெடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 374...
பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சிற்கு உத்தியோகபூர்வ சீருடையை கழற்றி விட்டு சிவில் உடையில் வந்து செல்வாக்கு செலுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதனை மறுத்த அரசாங்கம்,...
கொவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன கொள்கைக்கு மன்னிப்பு கேட்பதென்பது ஒரு சிறந்த விடயம். இந்த தீர்மானத்திற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள்...
அறிவை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்ப, கற்றோர் நிறைந்த புத்திஜீவிகள் சமூகத்தை எமது உருவாக்க வேண்டிய தேவை காணப்படுகிறது. இதற்கு எமது நாட்டில் 24 நிர்வாக மாவட்டங்களிலும் 24 திறந்த சமுதாய பல்கலைக்கழகங்களை...
நாடு நெருக்கடிக்கு உள்ளான போது சஜித் பிரேமதாச பொறுப்பேற்காமல் ஓடிவிட்டார் என்ற குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு மே...
ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்கள் மீது அமெரிக்க பாணியிலான தாக்குதல்கள் இடம்பெறலாம் என சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பென்சில்வேனியாவில் சனிக்கிழமை...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி வழியாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்பம் உள்ளிட்ட...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக்...
பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச விசாரணை குறித்து சிந்திக்கத் தயாராக இல்லை...