ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதங்கள் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.
அதன்படி கொழும்பு...
புதிய பாராளுமன்றத்தின் எம்.பி.க்களுக்கு வாகனங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கம் கொள்கை தீர்மானம் எடுத்திருந்த போதிலும் இதுவரை வாகனங்களை ஒதுக்கவில்லை.
அரசாங்கம் தற்போது சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகளில்...
சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்தார்.
இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும்,...
ஈரானில் வட்ஸ்அப் உள்ளிட்ட கையடக்க தொலைபேசி செயலிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளைத் தளர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டு ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் வைத்து இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
எனினும்...