follow the truth

follow the truth

September, 30, 2024

Tag:உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்காக விரைவில் புதிய சட்டம்

உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்த விரைவில் புதிய சட்டம்

உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்காக விரைவில் புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் எம்.டீ.ஜே. அபேகுணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது உடற்பிடிப்பு நிலையங்களை ஒழுங்குறுத்துவதற்கு உரிய நிறுவனமொன்று இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

தபால் மூல வாக்களிப்பு : தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

பாராளுமன்ற தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 2024.10.01ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2024.10.08ஆம் திகதியுடன் முடிவடையும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2024...

இஸ்ரேல் – ஈரான் இடையே வெடிக்கும் போர்?  தகிக்கும் மத்திய கிழக்கு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் கொன்றுள்ளது. இந்தத் தகவலை உறுதி செய்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இதற்குத் தான்...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 2ஆம் திகதி நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது கடன் தவணை தொடர்பாக...

Must read

தபால் மூல வாக்களிப்பு : தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவித்தல்

பாராளுமன்ற தேர்தலில், தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள்...

இஸ்ரேல் – ஈரான் இடையே வெடிக்கும் போர்?  தகிக்கும் மத்திய கிழக்கு

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை வான்வழித் தாக்குதலில் இஸ்ரேல் கொன்றுள்ளது....