நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளாா்.
அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளாா்.
பாராளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்ப்பதற்கும், சட்டவாக்க நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான நடவடிக்கையாக, இலங்கை பாராளுமன்றத்திற்கும் பாகிஸ்தான் பாராளுமன்ற சேவைகள் நிறுவகத்திற்கும் (Pakistan Institute...
ஹாரி பாட்டர் படத்தில் நடித்து புகழ்பெற்ற மேகி ஸ்மித் தனது 89-வது வயதில் காலமானார்.
மேகி ஸ்மித், ஹாரி பாட்டர் திரைப்படத் தொடரில் பேராசிரியர் மினெர்வா மெக்கோனகல்...
பராமரிப்பு பணிகள் காரணமாக களனிவெளி புகையிரத பாதையில் பங்கிரிவத்தை புகையிரத கடவையை தற்காலிகமாக மூடுவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி காலை 8.30...