follow the truth

follow the truth

January, 27, 2025

விளையாட்டு

ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை நிராகரித்தது ICC

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் விளையாட்டு அமைச்சு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்காக விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை நிராகரித்துள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கடிதம்...

கிரிக்கெட்டுக்காக சர்வதேச குழு நியமிக்க நடவடிக்கை

கிரிக்கெட்டுக்கான சர்வதேச விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்காக சிதத் வெத்தமுனி, உபாலி தர்மதாச மற்றும் ரகித ராஜபக்ஷ ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஓய்வை அறிவித்த இலங்கையின் சிறந்த பேட்மிண்டன் வீரர்

இலங்கையின் சிறந்த பேட்மிண்டன் வீரரான நிலுக கருணாரத்ன, விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நிலுகா கருணாரத்ன மூன்று தடவைகள் ஒலிம்பிக்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

உலகக் கிண்ணம் பற்றி கிறிஸ் கெய்லின் கணிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைசிறந்த வீரர் கிறிஸ் கெய்ல் இவ்வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிக்குள் நுழையும் 4 அணிகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார். 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி...

பயிற்சி ஆட்டத்தில் பங்களாதேஷிடம் இலங்கை அணி தோல்வி

2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சி ஆட்டத்தில் இன்று (29) பங்களாதேஷ் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது. ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின்...

கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் தெரிவு

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார். இன்று (29) நடைபெற்ற தேர்தலில் ஜஸ்வர் உமர் 45 வாக்குகளைப்...

இலங்கை – பங்களாதேஷ் பயிற்சி ஆட்டம் இன்று

உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து நடத்தப்படும் பயிற்சிப் போட்டி இன்று (29) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் அக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறும் பயிற்சி போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு...

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணி அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணிக்கு உடல் தகுதி அடிப்படையில் காயங்களால்...

Latest news

யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிசார் விளக்கம்

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் குற்றப் புலனாய்வுப் பிரிவிலோ அல்லது ஒரு பொலிஸ் அதிகாரியினாலோ எடுக்கப்படவில்லை...

தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து யோஷித விசேட சலுகைகள் எதையும் கோரவில்லை

இரத்மலானை பகுதியில் காணி கொள்வனவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷ, வெலிக்கடை...

சூடானில் மருத்துவமனை மீது டிரோன் தாக்குதல் : 70 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை இராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி...

Must read

யோஷிதவின் புகைப்படம் குறித்து பொலிசார் விளக்கம்

சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டிருந்தபோது...

தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து யோஷித விசேட சலுகைகள் எதையும் கோரவில்லை

இரத்மலானை பகுதியில் காணி கொள்வனவு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...