இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (10) நடைபெறவுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெறும் போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது.
இன்றைய போட்டியில் இலங்கை...
இன்று (06) நடைபெற்ற 2023 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.
ஹைத்ராபாத்தில் இடம்பெறும்...
2023 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரின் ஆரம்பப் போட்டியில் வெற்றியின் மகிழ்ச்சியைக் கொண்டாட நியூசிலாந்து அணிக்கு இன்று (05) சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.
நியூசிலாந்தின் அழைப்பின்...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 தர 4 ஆண்களுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
குறித்த தூரத்தை ஓடி முடிக்க இலங்கை அணியினர் 3.02.55 நிமிடங்களை எடுத்துக்கொண்டனர்.
இதேவேளை ஆசிய...
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தனது வழக்கு தொடர்பாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக சிவில் வழக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (03)...
உலகக் கிண்ணத்திற்கு முந்தைய நாளான இன்று (04) இரவு 7:00 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த தொடக்க விழாவை இரத்து செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு...
2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின் நதீஷா தில்ஹானி 61.57 மீற்றர் எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 17 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை முதல்...
சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை சில தினங்களுக்கு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி...
2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் வரிசையில் இன்று வெளியிடப்பட்டது.
வருடத்தின் சிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது ஜஸ்ப்ரிட் பும்ராவுக்கும் வருடத்திசிறந்த ஐசிசி சர்வதேச ஒருநாள்...