தியகமாவில் நடைபெற்ற இலங்கை தடகள விளையாட்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சுமேத ரணசிங்க, புதிய சாதனையொன்றைப் தம்வசப்படுத்தியுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 85.78 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்த சுமேத ரணசிங்க, ஜப்பான்...
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ICC சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று டுபாயில் இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து...
இந்தியா ஐபிஎல் தொடர், எதிர்வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில்,...
எட்டு நாடுகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19ம் திகதி பாகிஸ்தானில் தொடங்கியது. இந்தியா மோதும் ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்பட்டது. லீக் போட்டிகள் கடந்த 2ம்...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
செம்பியன்ஸ் கிண்ண தொடரில் அவுஸ்திரேலிய அணி...
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது.
இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. பாதுகாப்பு...
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி மார்ச் 16-ம் திகதி...
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதிப் போட்டி இன்று (04) துபாயில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
பகல்-இரவு போட்டியான இந்தப் போட்டி, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30...
பண்டிகைக் காலத்திற்காக மேற்கொள்ளப்படும் விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், கடந்த சில நாட்களில் 1200 சோதனைகளை நடத்தியுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப்...
அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர்...