இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு புதிய சுழல் பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் முதல்தர வீரர் Craig Howard சுழற்பந்து பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
WhatsApp Channel: https://rb.gy/0b3k5
இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அளித்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
ஹேரத், முன்னதாக 2001 டிசம்பரில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியில் சேர்ந்தார்,...
இலங்கை - ஆப்கானிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் இன்று.
அங்கு பந்தை எதிர்கொள்ளும் போது, பந்து ஹெல்மெட்டில் பட்டதால் மைதானத்தை விட்டு வெளியேறிய சாமிக குணசேகரவிற்கு பதிலாக மற்றுமொரு வீரரை களமிறக்க...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம்...
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது, டெஸ்ட் போட்டி, 03 ஒரு நாள் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர் போட்டிகள் மற்றும் 03 T20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
இந்த அணியில் பயிற்சியாளர்கள், அதிகாரிகள்...
ஆப்கானிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி இன்று (30) இலங்கை வரவுள்ளது.
அதன்படி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் அவர்கள் ஒரு டெஸ்ட்...
இலங்கை மீது விதிக்கப்பட்ட தடையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
இலங்கை கராத்தே டோ சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு இடைக்கால குழுக்களை கலைத்து விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை...
தென் கொரியாவின் தலைநகரான சியோலில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த நவம்பர் மாதம் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை 16 செ.மீ அளவு பனிப்பொழிவால்...
நாட்டை சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கை இன்று...
மலேசியாவில் பெய்த கனமழையால் பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக சர்வசேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால், 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதிகளை விட்டு வெளியேரியுள்ளதாகவும் மேலும், நான்கு பேர்...