மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது
இது நியூசிலாந்து மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிக்கும் இடையில் ஆகும்.
இப்போட்டி துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு...
மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (20) ஆரம்பமாகவுள்ளது.
பகல்-இரவு போட்டிகளாக நடைபெறும் இந்த போட்டியின் அனைத்து போட்டிகளும் பல்லேகல சர்வதேச...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க தலைமை தாங்குகிறார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை (20) பல்லேகல...
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.
போட்டியின் முடிவில் நேற்று...
ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை கைது செய்யுமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை நிறைவேற்றுவதற்கு...
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த சந்திக ஹதுருசிங்கவின் சேவையை ஒழுக்காற்று காரணங்களுக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகள் உடனடியாக இடைநிறுத்தியுள்ளனர்.
அவரது சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
இலங்கைத் தமிழர் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் நிஷான் வேலுப்பிள்ளை, 2026 FIFA உலகக் கிண்ண தகுதிச் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கான தனது முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டார்.
23 வயதான அவர் சீனாவை...
2024 ஆம் ஆண்டில் ஐசிசியின் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இரண்டு முறை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார்.
இந்த விருதுக்கு இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸ் மற்றும்...
இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...
பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் பல நாடுகளுக்கு விசா இல்லாத நுழைவை சீனா அறிவித்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடாக இருக்கும் சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு...