இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர எதிர்வரும் ஐபிஎல் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொல்கத்தா அணிக்கு முன்னர்...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை...
சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் தனது 100 ஆவது விக்கெட்டை இலங்கை அணித்தலைவர் வனிந்து ஹசரங்க கைப்பற்றியுள்ளார்.
ஆப்காஸ்தானுக்கு எதிராக தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் நஜிபுல்லா சத்ரனின் விக்கெட்டை வீழ்த்தியதன் ஊடாக அவர் தனது...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 188 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட...
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20I தொடருக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய பொதுமக்கள் வருகை தந்துள்ளதால் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) தொடரின்...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று (19) நடைபெறவுள்ளது.
இப்போட்டி ரங்கிரி தம்புள்ளை மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 2020 முதல்...
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக களமிறங்கிய மதீஷ பத்திரன 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக...
2024 LPL போட்டித் தொடர் ஜூலை மாதம் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஜூலை 1ஆம் திகதி முதல் ஜூலை 21ஆம் திகதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐந்து அணிகள் பங்கேற்கும்...
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மூலத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த விதியை மீறும் நிறுவனங்களுக்கு ரூ...
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பகுதி மரக்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, பச்சை மிளகாய் கிலோ 800 ரூபா, தக்காளி...